உங்கள கைஎடுத்து கும்பிட்டு கேக்குறேன்.....
எப்பிடியாவது அந்த 1,70,00000000000000 ஆயிரம் கோடிய தேடி கண்டுபிடிச்சு எனக்கு பிஸ்கட்டு வாங்கி போட்டீங்கன்னா...உங்களுக்கு என் வாழ்க்க முழுக்க கடமைப்பட்டுருக்கேன்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
நாங்களே தேடிகிட்டு இருக்கோம்.உனக்கு பிஸ்கட்டா? அதை வைத்து ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்குமுன்னு கணக்கு பார்த்துகிட்டு இருக்கோம்.கால்குலெட்டரில் அவ்வளவு இடம் காணவில்லை.கம்யுட்டரில் கொடுத்திரக்கோம்.
Post a Comment
You can also follow any responses to all entry through the RSS Comments feed.